Breaking News

TIK TOK-க்கு பதில் YouTube ஷார்ட்ஸ் புதிய ஆப் விரைவில்....

அட்மின் மீடியா
0
TIK TOK-க்குப் போட்டியாக களமிறங்கும் YouTube ஷார்ட்ஸ் ! 

டிக்டாக் மீதான தடைக்கு பின்னர்  Instagram Reels  வந்தது. தற்போது யூடியூப் ஷார்ட்ஸ் (YouTube Shorts) என்ற ஷார்ட் வீடியோ ப்ளாட்ஃபார்மை யூட்யூப் உருவாக்கியுள்ளது.

டிக்டாக் செயலிக்கு போட்டியாக யூடியூப் நிறுவனத்தின் யூடியூப் ஷார்ட்ஸ் என்ற புதிய என்ற புதிய ஆப் விரைவில் வெளி வர உள்ளது 

இந்த ஆப்பில் வீடியோ 15 வினாடிகளுக்கு மட்டுமே இருக்கும் என்றும் அறிவித்துள்ளது


Tags: தொழில்நுட்பம்

Give Us Your Feedback