Breaking News

POSTAL ID CARD​ என்றால் என்ன? விண்ணப்பிப்பது எப்படி/

அட்மின் மீடியா
1
ஒரே ஒரு அடையாள அட்டை போதும்​ பயணத்தின் போது பலர் பல ஐடி புரூப்புகளை தொலைந்து விடுமோ என்ற அச்சத்திலியே எடுத்துக்கொண்டு  செல்வோம் இனி அந்த கவலை வேண்டாம்



POSTAL ID CARD​ என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்

முதலில் நமது பகுதியிலுள்ள போஸ்ட் ஆபிஸ் சென்று  Postal ID card application​என்று வாங்கி அதை பிழையில்லாமல் பூர்த்தி செய்யவேண்டும்.

அடுத்து நாம் தபால் அலுவலகத்தில் ரூபாய் 250 பணம் கட்டவேண்டும்.
மேலும் நம்மிடம்  ஏற்கனவே உள்ள ஆதார், லைசென்ஸ், வாக்காளர் அட்டை
என இதில் ​ஏதாவது ஒன்றின் Xerox இணைத்து  போஸ்ட் ஆபிஸில் கொடுத்தால் 15 நாட்களில் மத்திய அரசின் அடையாள அட்டை  பெற்றுகொள்ளலாம்


மேலும் தகவலுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள லின்கின் மூலமாக அறிந்துக்கொள்ளுங்கள்




Tags: தமிழக செய்திகள் முக்கிய செய்தி

Share this

1 Comments