மீண்டும் paytm ஆப் கூகுள் Play Store இல் பதிவேற்றம்
அட்மின் மீடியா
0
மீண்டும் கூகுள் ப்ளே ஸ்டோரில் பதிவேற்றம் செய்யப்பட்ட Paytm செயலி
கூகுள் விதிமுறை மீறியதற்காக Paytm பிளே ஸ்டோரிலிருந்து நீக்கம் செய்யப்பட்டது நீக்கம் செய்யப்ட்ட சில மணி நேரங்களில் மீண்டும் கூகுள் பிளே ஸ்டோரில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்லது
Update: And we're back! 🥳
— Paytm (@Paytm) September 18, 2020
Tags: தமிழக செய்திகள்