Breaking News

I T I படித்தவர்களுக்கு கொச்சி கப்பல் கட்டும் தளத்தில வேலை வாய்ப்பு உடனே விண்னப்பியுங்கள்

அட்மின் மீடியா
0

கொச்சி கப்பல் கட்டும் தளத்தில வேலை வாய்ப்பு உடனே விண்னப்பியுங்கள்

 

 பணி :

 வெல்டர்

பிட்டர்  

எலக்ட்ரீசியன்

சீட் மெட்டல் வொர்க்கர் 

கிரேன் ஆப்பரேட்டர் 

மெசினிஸ்ட்

மெக்கானிக் டீசல் 

மெக்கானிக் மோட்டார் வெகிக்கிள் 

பிளம்பர் 

பெயின்டர்

எலக்ட்ரானிக் மெக்கானிக்

இன்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக்


கல்வித்தகுதி: 

 பத்தாம் வகுப்பு  

மற்றும்  தொடர்புடைய பிரிவில் ஐ.டி.ஐ., முடித்திருக்க வேண்டும்.

 

வயது வரம்பு : 

 30 வயது


விண்ணப்பிக்க:

 https://cochinshipyard.com/

விண்ணப்பிக்க கடைசிநாள்: 

 

10.10.2020.

 

மேலும் விபரங்களுக்கு: 

 

https://cochinshipyard.com/uploads/career/8b2adbf018a881205e8df8955325755f.pdf

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback