செயற்கையாக உருவாக்கபடும் முந்திரி பருப்பு என பரப்பபடும் வதந்தி வீடியோ? உண்மை என்ன? fake cashews manufacturing video
அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் செயற்கையாக உருவாக்கபடும் முந்திரி பருப்பு என ஒரு வீடியோவை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்.
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன?
பலரும் ஷேர் செய்யும் வீடியோவில் உருவக்கப்படுவது முந்திரி பருப்பு இல்லை, மாறாக அது முந்திரி பருப்பு வடிவில் உருவாகும் பிஸ்கட் ஆகும்
தற்போது பல வடிவங்களில் அது போல் பிஸ்கட்கள் தயாரிக்கப்படுகின்றது
ஆனால் சிலர் அந்த முந்திரி பிஸ்கட்டை செயற்கை உருவாக்கபடும் முந்திரி பருப்பு என பொய்யாக சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகிறார்கள்.
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
Tags: FACT CHECK மறுப்பு செய்தி