BREAKING செப்டம்பர் 21 முதல் பள்ளிகளை திறக்க வழிகாட்டுதல்களை வெளியிட்டது மத்திய அரசு..!!!
அட்மின் மீடியா
0
செப்டம்பர் 21 முதல் பள்ளிகளை திறக்க வழிகாட்டுதல்களை வெளியிட்டது மத்திய அரசு..!!!
தற்போது நான்காம் கட்ட அன்லாக் தொடங்கியுள்ள நிலையில், சில மாநிலங்களில் கட்டுபாட்டு மண்டலங்களுக்கு வெளியே உள்ள பகுதிகளில் 9 ம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க முடிவு செய்துள்ளன.
தற்போது பள்ளிகள் திறந்தால் பள்ளிகலில் கடைபிடிக்கவேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது மத்திய அரசு
டெல்லி ,பீகார், ஆந்திரா போன்ற மாநிலங்களில் 21ம் தேதி முதல் 9 ம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்கப்படும் என அறிவித்துள்ளன
#IndiaFightsCorona— Ministry of Health (@MoHFW_INDIA) September 8, 2020
Health Ministry issues SOP for partial reopening of Schools for students of 9th-12th classes on a voluntary basis, for taking
guidance from their teachers in the context of #COVID19.https://t.co/i1I8pPwXyT pic.twitter.com/6c9datyVOC