Breaking News

புதிதாக கட்டபட்டு வரும் உள்ள பாம்பன் பாலம் ; அனிமேஷன் வீடியோ

அட்மின் மீடியா
0
புதிதாக கட்டபட்டு வரும் பாம்பன் பாலம் ; அனிமேஷன் வீடியோ



தமிழகத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்திருக்கும் ராமேஸ்வரம் செல்ல மிகவும் முக்கியமான போக்குவரத்து வசதியாக செயல்படுவது மண்டபம் மற்றும் பாம்பன் இடையே அமைந்திருக்கும் பாம்பன் பாலம் ஆகும். 


பழைய பாலத்தின் அருகே ரூ. 250 கோடி மதிப்பீட்டில் புதிய இரட்டை தளம் கொண்ட பாலம் கட்டுவதற்கு கடந்த ஆண்டு அடிக்கல் நாட்டபட்டது

தற்போது அந்த பாலத்தின் மாதிரி வீடியோ வெளியிடபட்டுள்ளது

அதில் புதிய பாலத்தின் வழியாக கப்பல்கள் செல்லும் போது ரயில் பாதை திறப்பதற்கு பதிலாக லிப்ட் போல் மேலே தூக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தி கட்டபட்டுவரும் இந்தியாவின் முதல் பாலம் இதுவாகும்


https://www.youtube.com/watch?v=8sxxWLAsTxU

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback