Breaking News

தமிழ்நாட்டில் இருந்து அமீரகம் செல்லும் அக்டோபர் மாத விமான பட்டியல்

அட்மின் மீடியா
0

இந்தியாவிற்கும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் இடையே “ஏர் பபுள்” ஒப்பந்தம் மூலம் இந்தியாவில் இருந்தும் அமீரகத்திற்கு சிறப்பு விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. 

தற்பொழுது அக்டோபர் மாதத்தில் இயக்கப்படும் சிறப்பு விமானங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.





சென்னையில் இருந்து அமீரகம் செல்லும் விமானங்களின் பட்டியல்

அக்டோபர் 1 ம் தேதி  சென்னையில் இருந்து  துபாய்க்கு ஒரு விமானமும்

அக்டோபர் 2 ம் தேதி  சென்னையில் இருந்து  ஷார்ஜாக்கு ஒரு விமானமும்

அக்டோபர் 3 ம் தேதி  சென்னையில் இருந்து  துபாய்க்கு ஒரு விமானமும்

அக்டோபர் 4 ம் தேதி  சென்னையில் இருந்து  துபாய்க்கு ஒரு விமானமும்

அக்டோபர் 6 ம் தேதி  சென்னையில் இருந்து  துபாய்க்கு ஒரு விமானமும்

அக்டோபர் 7 ம் தேதி  சென்னையில் இருந்து  துபாய்க்கு ஒரு விமானமும்

அக்டோபர் 8 ம் தேதி  சென்னையில் இருந்து  துபாய்க்கு ஒரு விமானமும்

அக்டோபர் 9 ம் தேதி  சென்னையில் இருந்து  ஷார்ஜாக்கு ஒரு விமானமும்

அக்டோபர் 9 ம் தேதி  சென்னையில் இருந்து  அபுதாபிக்கு ஒரு விமானமும்

அக்டோபர் 10 ம் தேதி  சென்னையில் இருந்து  துபாய்க்கு ஒரு விமானமும்

அக்டோபர் 11 ம் தேதி  சென்னையில் இருந்து  துபாய்க்கு ஒரு விமானமும்

அக்டோபர் 14 ம் தேதி  சென்னையில் இருந்து  துபாய்க்கு ஒரு விமானமும்

அக்டோபர் 15 ம் தேதி  சென்னையில் இருந்து  துபாய்க்கு ஒரு விமானமும்

அக்டோபர் 16 ம் தேதி  சென்னையில் இருந்து  ஷார்ஜாக்கு ஒரு விமானமும்

அக்டோபர் 17 ம் தேதி  சென்னையில் இருந்து  துபாய்க்கு ஒரு விமானமும்

அக்டோபர் 18 ம் தேதி  சென்னையில் இருந்து  துபாய்க்கு ஒரு விமானமும்

அக்டோபர் 20 ம் தேதி  சென்னையில் இருந்து  துபாய்க்கு ஒரு விமானமும்

அக்டோபர் 21 ம் தேதி  சென்னையில் இருந்து  துபாய்க்கு ஒரு விமானமும்

அக்டோபர் 22 ம் தேதி  சென்னையில் இருந்து  துபாய்க்கு ஒரு விமானமும்

அக்டோபர் 23 ம் தேதி  சென்னையில் இருந்து  அபுதாபிக்கு ஒரு விமானமும்

அக்டோபர் 24 ம் தேதி  சென்னையில் இருந்து  துபாய்க்கு ஒரு விமானமும்

அக்டோபர் 24 ம் தேதி  சென்னையில் இருந்து  ஷார்ஜாக்கு ஒரு விமானமும்


திருச்சியில் இருந்து அமீரகம் செல்லும் விமானங்களின் பட்டியல்

அக்டோபர் 1 ம் தேதி  திருச்சியில் இருந்து துபாய்க்கு  ஒரு விமானமும்

அக்டோபர் 3 ம் தேதி  திருச்சியில் இருந்து ஷார்ஜாக்கு ஒரு விமானமும்

அக்டோபர் 3 ம் தேதி  திருச்சியில் இருந்து அபுதாபிக்கு ஒரு விமானமும்

அக்டோபர் 4ம் தேதி  திருச்சியில் இருந்து துபாய்க்கு  ஒரு விமானமும்

அக்டோபர் 5ம் தேதி  திருச்சியில் இருந்து துபாய்க்கு  ஒரு விமானமும்

அக்டோபர் 7ம் தேதி  திருச்சியில் இருந்து துபாய்க்கு  ஒரு விமானமும்

அக்டோபர் 8ம் தேதி  திருச்சியில் இருந்து துபாய்க்கு  ஒரு விமானமும்

அக்டோபர் 9ம் தேதி  திருச்சியில் இருந்து துபாய்க்கு  ஒரு விமானமும்

அக்டோபர் 10ம் தேதி  திருச்சியில் இருந்து அபுதாபிக்கு ஒரு விமானமும்

அக்டோபர் 11ம் தேதி  திருச்சியில் இருந்து துபாய்க்கு  ஒரு விமானமும்

அக்டோபர் 11ம் தேதி  திருச்சியில் இருந்து துபாய்க்கு  ஒரு விமானமும்

அக்டோபர் 12ம் தேதி  திருச்சியில் இருந்து துபாய்க்கு  ஒரு விமானமும்

அக்டோபர் 14ம் தேதி  திருச்சியில் இருந்து துபாய்க்கு  ஒரு விமானமும்

அக்டோபர் 14ம் தேதி  திருச்சியில் இருந்து துபாய்க்கு  ஒரு விமானமும்

அக்டோபர் 15ம் தேதி  திருச்சியில் இருந்து துபாய்க்கு  ஒரு விமானமும்

அக்டோபர் 16ம் தேதி  திருச்சியில் இருந்து துபாய்க்கு  ஒரு விமானமும்

அக்டோபர் 17ம் தேதி  திருச்சியில் இருந்து ஷார்ஜாக்கு ஒரு விமானமும்

அக்டோபர் 18ம் தேதி  திருச்சியில் இருந்து துபாய்க்கு  ஒரு விமானமும்

அக்டோபர் 19ம் தேதி  திருச்சியில் இருந்து துபாய்க்கு  ஒரு விமானமும்

அக்டோபர் 21ம் தேதி  திருச்சியில் இருந்து துபாய்க்கு  ஒரு விமானமும்

அக்டோபர் 21ம் தேதி  திருச்சியில் இருந்து துபாய்க்கு  ஒரு விமானமும்

அக்டோபர் 22ம் தேதி  திருச்சியில் இருந்து துபாய்க்கு  ஒரு விமானமும்

அக்டோபர் 23ம் தேதி  திருச்சியில் இருந்து துபாய்க்கு  ஒரு விமானமும்

அக்டோபர் 24ம் தேதி  திருச்சியில் இருந்து ஷார்ஜாக்கு ஒரு விமானமும்
இயக்கப்பட உள்ளது


Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback