குவைத் மன்னர் எமீர் ஷேக் சபா அல் அஹ்மத் அல் ஜாபர் அல் சபா மரண மரணமடைந்தார்
அட்மின் மீடியா
0
குவைத் மன்னர் எமீர் ஷேக் சபா அல் அஹ்மத் அல் ஜாபர் அல் சபா மரணமடைந்தார்; அவருக்கு வயது 91
குவைத் நாட்டின் மன்னர் “எமிர் ஷேக் சபா அல் அஹ்மத்” அவர்கள் உயிரிழந்து விட்டதாக அமிரி திவானின் துணை அமைச்சர் ஷேக் அலி அல் ஜர்ரா அல் சபா இன்று குவைத் தொலைக்காட்சியில் அறிவித்துள்ளார்.
குவைத் எமிர் ஷேக் சபா அல் அஹ்மத் அவர்கள் உயிரிழந்ததை தொடர்ந்து மற்ற வளைகுடா நாடுகளின் தலைவர்களும் உலக நாடுகளின் தலைவர்களும் தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
Source:
https://gulfnews.com/world/gulf/kuwait/kuwait-emir-sheikh-sabah-al-ahmad-al-sabah-passes-away-at-91-1.1601387614795
Tags: வெளிநாட்டு செய்திகள்