Breaking News

சட்ட படிப்பு படித்த வழக்கறிஞர்களுக்கு மத்திய அரசில் வேலை உடனே விண்ணப்பியுங்கள்

அட்மின் மீடியா
0
தேசிய விதை கழக நிறுவனத்தில் சட்ட படிப்பு படித்த வழக்கறிஞர்களுக்கான வேலைவாய்ப்பு





பணி 


Assistant (Legal) Grade I


கல்விதகுதி:

B.A.B.L., L.L.B., 


வயதுவரம்பு:  

30 வயதிற்குள் இருப்பவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.  குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசுவிதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.


விண்ணப்பிக்க

www.indiaseeds.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 

15.09.2020 

மேலும் விவரங்கள் அறிய 

Tags: தமிழக செய்திகள் வேலைவாய்ப்பு

Give Us Your Feedback