Breaking News

உலகின் மிக நீளமான புனித கையால் எழுதபட்ட குர் ஆன் கேரளாவில் சாதனை

அட்மின் மீடியா
0
உலகின் மிக நீளமான புனித கையால் எழுதபட்ட குரான்


கேரளாவில் ஆலப்புழா மாவட்டம்  கயம்குளத்தில்ஷாடெய்லர்ஸ் உரிமையாளர் எம்.கே  ஹாஜி நவ்ஷாத் கான் என்பவர்  சட்டைகள் மற்றும் ஜுப்பா போன்ற ஆடைகளுக்கு காலராக தைக்கப் பயன்படும் மெடிரியல்  கேன்வாஸில் கையால் எழுதபட்ட குரான் எழுதி சாதனை படைத்துள்ளார்


அல்லாஹ்வின் அருளால் இந்த லாக் டவுனில் அவர் தனது ஹாஃபிஸ் மற்றும் ஆலீம்களான தனது பிள்ளைகள் வழி இந்த விருப்பத்தை நிறைவேற்றினார்.
 (அல்ஹம்துலில்லாஹ்)

 இந்த குர்ஆனின் வடிவம்: -

குர்ஆன் 20 மீட்டர் நீளமுள்ள காலர் கேன்வாஸை பயன்படுத்தி   நிறைவு செய்யப்படுகிறது.

இதற்காக மொத்தம் 155 ரோல்கள் செலவிடப்பட்டன. ஒவ்வெரு ரோல்லும் சுமார் 20 மீட்டர் நீளுடையது. 

குர்ஆனின் அளவு நீளம் - 3.1 கி.மீ. அகலம் - 1.5 அங்குலங்கள் குர்ஆனை முடிக்க எடுக்கப்பட்ட நேரம்  111 மணி நேரம்
(8.6.2020 அன்று தொடங்கியது 26.7.2020 எழுதி முடிவுக்கு வந்தது.)



 
வீடியோவைக் காண இங்கே கிளிக் செய்க...




 

Tags: மார்க்க செய்தி

Give Us Your Feedback