பட்டபகலில் துப்பாக்கி முனையில் நகைகடையில் கொள்ளை சிசிடிவி வீடியோ
அட்மின் மீடியா
0
உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள அலிகாரில் நகைக் கடை ஒன்றில் துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்கப்படும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அலிகார் நகரின் முக்கிய பகுதியில் அமைந்துள்ள நகைக் கடை ஒன்றில் வாடிக்கையாளர் போல் நுழைந்த மூன்று இளைஞர்கள் துப்பாக்கி முனையில் நகைக் கடையில் உள்ளவர்களை மிரட்டி. பல லட்ச ரூபாய் மதிப்பிலான நகைகளைக் கொள்ளையடித்தனர். கண்காணிப்பு காமிராவில் பதிவான இந்த காட்சிகள் தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது
வீடியோ பார்க்க:-
https://www.youtube.com/watch?v=L92xFRNpQgY
Tags: வைரல் வீடியோ