Breaking News

செப் 7 ம் தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையேயான பேருந்து போக்குவரத்துக்கு தமிழக அரசு அனுமதி

அட்மின் மீடியா
0


வரும் 7ஆம் தேதி முதல்  மாவட்டங்களுக்கு இடையே அரசு மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்திற்கு அனுமதிவரும் 

மேலும் 7ஆம் தேதி முதல் மாநிலத்திற்குள் பயணிகள் ரயில் போக்குவரத்துக்கும் அனுமதி



மாவட்டங்களுக்கு இடையே பேருந்து சேவைக்கு அனுமதி வழங்கி  முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.





Tags: தமிழக செய்திகள்

Share this