பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஆனந்த விகடன் நடத்தும் இலவச ஆன்லைன் கணிதப்பயிற்சி!
அட்மின் மீடியா
0
ஆனந்த விகடன் நடத்தும் இலவச ஆன்லைன் கணிதப்பயிற்சி!
உதாரணத்திற்கு, 4567 x 9999, இதற்கு விடைகண்டுபிடிக்க எவ்வளவு நேரம் ஆகும்? ஒரே விநாடியில் இவ்வளவு பெரிய கணக்கை எளிதாகப் போட முடியும். சுவாரஸ்யமாக இருக்கிறதல்லவா?
உங்கள் குழந்தைகளுக்கு இந்த வித்தியாசமான கற்றல் வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுங்கள்.
யார் பங்கேற்க்கலாம்
4-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்புவரை படிக்கும் மாணவர்கள் இந்தப் பயிற்சியில் பங்கேற்கலாம்.
இலவச வகுப்பு நடைபெறும் நாள்:
19.09.2020 (சனிக்கிழமை), நேரம் மாலை 6 மணி முதல் 7 மணிவரை
முன்பதிவு செய்ய
மேலும் விவரங்களுக்கு;
Tags: கல்வி செய்திகள்