Breaking News

ஜூம் ஆண்ட்ராய்டு செயலியில் விர்ச்சுவல் பேக்கிரவுண்ட் அம்சம் அறிமுகம்

அட்மின் மீடியா
0

வீடியோ கால் ஜூம் ஆப்பில் விர்ச்சுவல் பேக்கிரவுண்ட் வசதியை அறிமுகம செய்துள்ளது ஜூம்

இந்த புதிய அம்சம்  வீடியோ அழைப்புகளின் போது தனக்கு பின் இருக்கும் இடத்தை மாற்றிக் கொள்ள இந்த அம்சம் உதவுகிறது மேலும் பேக்கிரவுண்ட்களை மாற்ற படங்களை தேர்வு செய்ய முடியும். வீடியோக்களை பேக்கிரவுண்டாக செட் செய்து கொள்ளும் வசதி இணைய பதிப்பில் வழங்கப்பட்டு உள்ளது

 

Tags: தொழில்நுட்பம்

Give Us Your Feedback