Breaking News

இந்திய தர ஆய்வு நிறுவனத்தில் பி.ஐ.எஸ் நிறுவனத்தில் உள்ள காலிபணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

அட்மின் மீடியா
0

இந்திய தர ஆய்வு நிறுவனத்தில்  பி.ஐ.எஸ் நிறுவனத்தில் உள்ள காலிபணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

கல்வித்தகுதி: 

பிரிவு வாரியாக மாறுபடுகிறது மேலும் விவரங்களில் பார்த்து கொள்ளுங்கள்

வயது வரம்பு: 

குரூப் ஏ பிரிவுக்கு 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

குரூப் பி பிரிவுக்கு 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

குரூப் சி பிரிவுக்கு 27 வயதுக்குள் இருக்க வேண்டும். 

விண்ணப்பிக்க

 https://bis.gov.in/wp-content/uploads/2020/09/Advertisement-05-Sept-2020.pdf

விண்ணப்பிக்க கடைசிநாள்: 

26.9.2020.

விபரங்களுக்கு: 

https://bis.gov.in/wp-content/uploads/2020/09/Advertisement-05-Sept-2020.pdf

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback