நீல நிறப்பாம்பு பார்த்து இருக்கீங்களா: வைரல் வீடியோ
அட்மின் மீடியா
0
ரோஜா ஒன்றின் மீது நீல நிறப்பாம்பு படுத்திருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது பொதுவாக நீல நிறத்தில் பாம்பை யாரும் பாத்திருக்க மாட்டார்கள்
இந்த பாம்பு கட்டுவீரியன் போல் pit viper blue ஆகும் கொடிய விஷம் உள்ள பாம்பாகும்
வீடியோ பார்க்க:-
Tags: வைரல் வீடியோ
