Breaking News

8 ம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழக ஊராட்சி துறையில் பணி உடனடியாக விண்ணப்பியுங்கள்

அட்மின் மீடியா
0
கரூர்  மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் காலியாக உள்ள பணிக்கு விண்ணப்பிக்கலாம்


பணி 1

Office Assistant

கல்வித்தகுதி

8-ஆம் வகுப்பு தேர்ச்சி.

--------------------------------------------------------------------------

பணி 2

Jeep Driver

கல்வித்தகுதி

8-ஆம் வகுப்பு தேர்ச்சி

மற்றும் இலகுரக ஓட்டுனர் உரிமம் 

மேலும் 5 வருட பணி அனுபவம் 

--------------------------------------------------------------------------------------

பணி 3

Night Watchman


கல்வித்தகுதி

தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

-----------------------------------------------------------------------------------------------

வயது வரம்பு: 

பொது பிரிவினர் 30 வயதிற்குள்ளும் 
MBC/BC பிரிவினர்  32 வயதிற்குள்ளும் 
SC/ST பிரிவினர்  35 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.


விண்ணப்பிக்க



இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ளதேவையான சான்றிதழ்களின்  நகல்களுடன் தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்

விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி நாள்: 

09.09.2020


மேலும் விவரங்களுக்கு;

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback