மேலும் 6 ஆப்கள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கம்
அட்மின் மீடியா
0
கூகுள் பிளே ஸ்டோரில் அபாயகரமான மால்வேர் அடங்கிய ஆறு செயலிகள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டு உள்ளது.
பிரேடியோ எனும் சைபர்செக்யூரிட்டி ஆராய்ச்சி நிறுவனம் கண்டறிந்து கூகுளுக்கு தகவல் தெரிவித்து இருக்கிறது.
- Convimemt Scanner 2,
- Safety Applock,
- Push Message - Texting and SMS),
- Emogy Wallpaper,
- Separate Doc Scanner,
- Fingerprint Gamebox
போன்ற 6 செயலிகளில் ஜோக்கர் மால்வேர் கொண்டிருந்ததால், பிளே ஸ்டோரில் நீக்கப்பட்டு இருக்கின்றன.
source:
https://www.theindianpaper.com/6-dangerous-apps-removed-from-google-play-store-delete-from-your-mobile/
Tags: தொழில்நுட்பம்