Breaking News

அய்யா ஜாலி : மாணவர்களுக்கு இன்று முதல் 5 நாட்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் இல்லை

அட்மின் மீடியா
0

கடந்த 9 ம் தேதி 21ம் தேதிமுதல் 26 ம் தேதி வரை 5 நாட்களுக்கு ஆன்லைன் வகுப்பு நிறுத்தப்படுவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

  

அந்த வகையில்  மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்க இன்று முதல்  21ஆம் தேதி முதல் 5 நாட்களுக்கு ஆன்லைன் வகுப்பு நிறுத்தப்படுகின்றது

Tags: கல்வி செய்திகள்

Give Us Your Feedback