செப்.,15க்கு பின் இறுதி செமஸ்டர் தேர்வு
அட்மின் மீடியா
0
செப்., 15ம் தேதிக்கு பிறகு இறுதி 'செமஸ்டர்' தேர்வு நடைபெறும் என அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில் இறுதியாண்டு மாணவர்கள் நேரில் வந்து தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
விரைவான தேர்வு அட்டவணை, தேர்வு மையங்கள் விரைவில் வெளியிடப்படும்.
மாணவர்கள் தேர்வுக்கு தங்களை தயார் படுத்தி கொள்ளுங்கள் என அறிவுறுத்தியுள்ளார்.

Tags: கல்வி செய்திகள் தமிழக செய்திகள்