12 ம் தேதி முதல் இயங்கும் வெளிமாநில சிறப்பு ரயில்கள் பட்டியல்
அட்மின் மீடியா
0
தமிழகத்துக்கு செப்டம்பர் 12ம் தேதி முதல் மேலும் 3 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்: ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.
சென்னை-டெல்லி,
சென்னை-சாப்ரா,
திருச்சி-ஹவுரா இடையே
சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்றும், மேலும் சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு 10ம் தேதி காலை 8 மணி முதல் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.