12 ம் வகுப்பு படித்தவர்களுக்கு இந்திய ராணுவத்தில் வேலை வாய்ப்பு....
அட்மின் மீடியா
0
நம் இந்திய ராணுவத்தில் டெக்னிக்கல் என்ட்ரி பிரிவில் 12 ம் வகுப்பு படித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு உடனே விண்ணப்பியுங்கள்
பணி :
டெக்னிக்கல் என்ட்ரி
கல்வித்தகுதி :
12 ம் வகுப்பில் இயற்பியல், வேதியியல், கணிதத்தில் குறைந்தது 70 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்
வயது வரம்பு:
16.5 - 19.5 வயதுக்குள் இருக்க வேண்டும்
விண்ணப்பிக்க:
விண்ணப்பிக்க கடைசிநாள் :
9.9.2020
மேலும் விபரங்களுக்கு:
Tags: வேலைவாய்ப்பு