Breaking News

10 ம் வகுப்பு படித்தவர்கள் தமிழக காவலர் பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் tamilnadu police recruitment 2020

அட்மின் மீடியா
0
தமிழகத்தில் காலியாக உள்ள 10,906 காவலர் பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்


கல்விதகுதி:

10ம் வகுப்பு தேர்ச்சி



வயது வரம்பு:
18 வயது  முதல் 24 வயது வரை

விண்ணப்பிக்க:

 https://www.tnusrbonline.org/


விண்ணப்பம் தொடங்கும் நாள் 


26.09.2020 

விண்ணப்பிக்க கடைசி தேதி:


26.10.2020

மேலும் விவரங்களுக்கு:

https://www.tnusrbonline.org/pdfs/CR_2020_Notification.pdf













Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback