Breaking News

108 ஆம்புலன்ஸ் ஓட்டுநா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

அட்மின் மீடியா
2
108 ஆம்புலன்ஸ் சேவை: ஓட்டுநா், மருத்துவ உதவியாளா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்



பணி:

ஓட்டுநர்

 
கல்விதகுதி:

 10-ஆம் வகுப்பு தோச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேலும் இலகு ரக வாகன ஓட்டுநா் உரிமம் மற்றும் பேட்ஜ் வாகன உரிமம் வைத்திருக்கவேண்டும்
ஓட்டுநா் உரிமம் பெற்று குறைந்தது மூன்று ஆண்டுகளும், பேட்ஜ் உரிமம் பெற்று ஓராண்டும் நிறைவு செய்திருத்தல் அவசியமாகும்


வயது வரம்பு:

24 - 35 வயதுக்குட்பட்டவா்கள் விண்ணப்பிகலாம்

 பணி 

நர்ஸ்

கல்விதகுதி:
பிஎஸ்சி நா்சிங் அல்லது டிஜிஎன்எம் படிப்பை நிறைவு செய்திருக்க வேண்டும். 
வயது வரம்பு:
19 - 30
விண்ணப்பிக்க:

சென்னை மற்றும் திருவள்ளூா் மாவட்டங்களில் உள்ளவா்கள் 91541 89421 என்ற எண்ணில் தொடா்பு கொண்டு விண்ணப்பிகலாம்

விண்ணப்பிக்க கடைசிநாள்:

19.09.2020

Tags: வேலைவாய்ப்பு

Share this

2 Comments

  1. விண்ணப்பிக்க மேலே கொடுக்கபட்டுள்ள எண்ணிற்க்கு போன் செய்யவேண்டும்

    ReplyDelete