உங்கள் விருப்பத்திற்க்கு ஏற்ற சிறந்த 10 ஆண்ட்ராய்டு வீடியோ எடிட்டிங் ஆப்ஸ்..! Top 10 Video Editing App for android
அட்மின் மீடியா
0
தற்போது ஆன்ட்ராய்டு போனில் அதாவது பிறந்த நாள் கொண்டாட்டம், சுற்றுலா மற்றும் வீட்டில் நடைபெறும் விசேஷங்கள் என அனைத்து தருணங்களையும் அதிகமளவு வீடியோக்கள் எடுக்கப்படுகின்றது
அதே போல் அந்த வீடியோக்களை தங்கள் விருப்பம் போல் எடிட் செய்ய சிறந்த வீடியோ எடிட் ஆண்ட்ராய்டு செயலிகளை பற்றி இங்கு பார்ப்போம்
1. Kine Master – Pro Video Editor
உங்கள் ஸ்மார்ட்போன் வீடியோக்களையும், ஸ்மார்ட்டாக எடிட் செய்ய இது தான் பெஸ்ட்மற்ற எடிட்டர்களை விட இதனை சிறப்பானது என கூறுவதற்கு மிக முக்கிய காரணம் Layers தான்.
இந்த செயலியில் Chroma Key ஆப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் உங்களது வீடியோவில் உள்ள பின்புற பேக்ரவுண்ட் ஐய் நீக்க முடியும்.
இந்த செயலியின் மூலம் ஒன்றுக்கு மேற்பட்ட வீடியோவை ஒரே நேரத்தில் வைத்து எடிட் செய்யவும் முடியும்.
இந்த செயலியின் மூலம் ஆடியோ ரெக்கார்ட் செய்ய முடியும். வீடியோக்களை எடிட் செய்யும் பொழுதே தேவையான இடத்தில் உங்களது குரலை இந்த செயலியின் மூலமாகவே பதிவு செய்து கொள்ள முடியும்.
இந்த சிறப்பான ஆப்பை டவுன்லோடு செய்ய
2. Action Director Video Editor
உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைல் பயன்படுத்தி நீங்கள் உங்கள் விருப்பத்திற்கு
ஏற்றார்போல் சிறந்த வீடியோவை எடுப்பதற்கு இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது.
அதற்க்கு உங்கள் மொபைலில் பயன்படுத்துவதற்கு மிக எளிமையான வீடியோ எடிட்டர் ஆப் இது என்றால் மிகையல்ல
இந்த ஆப்பில் மிகவும் சுலமாக வீடியோ எடிட் செய்வது, உங்கள் வீடியோவில் மியூசிக் ஐ இணைப்பது, வீடியோவை கட் செய்வது போன்ற அனைத்து அடிப்படையான விசயங்களை இந்த ஆப்பில் செய்திடலாம்.
மேலும் இந்த ஆப்பில் ஸ்லோமோஷனில் உங்கள் வீடியோவை வைத்து கொள்ளலாம்,
மேலும் இதில் Text ஆப்ஷனும் உள்ளது
இந்த சிறப்பான ஆப்பை டவுன்லோடு செய்ய
3.premiere rush video editor
மற்ற வீடியோ எடிட்டர்களை விட இந்த எடிட்டர் ஆப் சிறப்பானது என கூறுவதற்கு மிக முக்கிய காரணம் இதில் உள்ள Auto Video Creation தான். நீங்கள் போட்டோ மற்றும் வீடியோவை செலக்ட் செய்துவிட்ட பிறகு நீங்கள் விரும்பினால் manual ஆப்சனை பயன்படுத்தி எடிட் செய்யலாம் அல்லது “Auto Video Creation” ஆப்சனை பயன்படுத்தி வீடியோ உருவாக்கிடலாம்
நீங்கள் இந்த எடிட்டர் ஆப்பில் அனைத்து தரப்பான வீடியோக்களையும் சுலபமாக எடிட் செய்யும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் உங்கள் ஸ்மார்ட்போன் வீடியோக்களை ஸ்மார்ட்டாக எடிட் செய்ய பலவகையான டூல்ஸ் இந்த வீடியோ எடிட்டரில் இருக்கிறது.
இந்த சிறப்பான ஆப்பை டவுன்லோடு செய்ய
4. above ground effects
மொபைலில் வீடியோக்களை எடிட் செய்வதற்கு இந்த செயலி மிகச் சிறப்பான ஒன்றாகக்
கருதப்படுகிறது. ஏன் என்றால் இதில் கணினியில் எடிட் செய்யும் அனைத்து அம்சங்களும் இந்த
செயலில் உள்ளது.
இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி நீங்கள் ஒரு மிகச்சிறந்த வீடியோவை எடிட் செய்து கொள்ள முடியும் என்றே சொல்லலாம்
தங்களுக்கு இந்த ஆப் பயன்படும் என்றால் இப்பொழுதே தங்கள் ஸ்மார்ட்போனில் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.
5. wondershare filmorago
மற்ற வீடியோ எடிட்டர் ஆப்களை போலவே இந்த ஆப்பிலும் சிறப்பாக வீடியோ எடிட் , ட்ரிம் , மியூசிக் போன்றவற்றினை செய்ய முடியும் . கூடுதலாக வீடியோ ரிவர்ஸ் ஆப்சன் இருப்பது இதன் சிறப்பம்சம்
இந்த ஆப் இருந்தா போதும் வீடியோக்களை மிக நேர்த்தியாக எடிட் செய்யவும், ட்ரிம் செய்யவும் உங்கள் பணியை மிகவும் சுலபாக
செய்யமுடியும் மேலும் இந்த செயலியின் மூலம் யூடியூப் வீடியோ எடிட் செய்யலாம்
மேலும் இந்த அப்ளிகேஷனில் பல அம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி பார்க்கவும்.
இந்த சிறப்பான ஆப்பை டவுன்லோடு செய்ய
6. Funimate Video Editor
இந்த ஆப் தற்பொழுது மிகவும் பிரபலமான உள்ள வீடியோ எடிட்டர் ஒன்றாகும்
இந்த ஆப்பில் பலவகையான video effects இருகின்றது இதன் மூலம் Music, Emoji, Stickers, Text போன்றவற்றை Add செய்து கொள்ளலாம்.
மேலும் இந்த வீடியோ எடிட்டரில் பலவகையான அட்வான்டேஜ் அடங்கியுள்ளது ஆகையால் உங்களுக்கு விருப்பத்திற்கு ஏற்றார் போல் நீங்கள் வீடியோவில் எடிட் செய்து கொள்ளலாம்
இந்த சிறப்பான ஆப்பை டவுன்லோடு செய்ய
7.InShot Video Editor
இந்த செயலி தற்போது பிரபலமாகி வருகின்றது நம்மில் பலருக்கு வீடியோ எடிட்டிங் செய்வதில் அதிக ஆர்வமும் அதிக ஆசைகளும் இருக்கும் அப்படி ஆசை உள்ளவர்களுக்கு நிச்சயம் இந்த ஆப் சிறந்தது ஆகும்
ஸ்மார்ட்போன் வீடியோக்களையும், ஸ்மார்ட்டாக எடிட் செய்ய இன்ஷாட் வீடியோக்களை மிகவும் சுலபமாக எடிட் செய்வதற்கு பயன்படுத்தப்படும் ஒரு சூப்பர் வீடியோ எடிட்டர் ஆகும்.
இதன் மூலம் பல வீடியோ மற்றும் ஆடியோ மிக சுலபமாக எடிட் செய்து கொள்ளலாம் இந்த InShot வீடியோ எடிட்டரிலும் பலவையான video effects இருகின்றது. தங்களுக்கு இந்த ஆப் பயன்படும் என்றால் இப்பொழுதே தங்கள் ஸ்மார்ட்போனில் டவுன்லோட் செய்து பயன்படுத்தலாம்
இந்த சிறப்பான ஆப்பை டவுன்லோடு செய்ய
8. cyber link power director
மொபைலில் வீடியோ எடிட் செய்வதற்கு பொருத்தமான ஆப் உங்களுக்கு தேவையான பல எடிட் டூல்ஸ் இதில் இருக்கின்றது
மேலும் collage maker and slow motion ஆப்சன்களும் இருக்கின்றன இந்த செயலியில் எண்ணற்ற கலர் பில்டர் ஆப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது
இதைப்
பயன்படுத்தி உங்களது வீடியோ மற்றும் புகைப்படத்தில் தேவையான கலர் பில்டர்
ஆப்ஷனை பயன்படுத்தி உங்களுக்கு வீடியோவை சிறப்பாக எடிட் செய்ய
முடியும். இதன்மூலம் உங்களது வீடியோவை மற்றவர்கள் வீடியோவில் இருந்து
தனித்துக் காட்ட முடியும்.
இந்த சிறப்பான ஆப்பை டவுன்லோடு செய்ய
9. Video Editor, Crop Video, Edit Video, Magic Effect
இந்த வீடியோ எடிட்டரில் எடிட் செய்வது என்பது மிகவும் சிறப்பாக இருக்கும் மேலும் தாங்கள் எடிட்
செய்யும் வீடியோவில் ஏதாவது சாங் அல்லது மியூசிக் வைத்து கொள்ளலாம்,
அ
தேபோல் தாங்கள் எடிட் செய்யும் வீடியோக்களை தேவையான இடத்தில் கட் செய்து
கொள்ளலாம்,
ஒரு வீடியோவின் மேலாகவோ அல்லது ஒரு போட்டோவின் மேலாகவோ எழுத்துக்கள் அல்லது
வேறொரு வீடியோ அல்லது போட்டோவை தோன்ற செய்யலாம்.
மிகவும் பிரபலமான வீடியோ எடிட்டிங் பயன்பாடுகளில் ஒன்றாகும்.
இந்த சிறப்பான ஆப்பை டவுன்லோடு செய்ய
10. Movie Maker for YouTube & Instagram
யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராமிக்கிற்க்கு என தனியான சிறந்த ஆப் என்றே சொல்லலாம்
இதில் வீடியோ எடிட்டிங் கருவி மற்றும் ஸ்லைடுஷோ தயாரிப்பாளர் ஸ்டைலான வீடியோக்கள் / புகைப்படங்கள் / வீடியோவை உருவாக்குகிறது.
வீடியோ எடிட் செய்வதற்கு பயன்படுத்தும் ஒரு சிறந்த வீடியோ எடிட் ஆப் ஆகும்.
இதனை தங்கள் ஸ்மார்ட்போனில் டவுன்லோட் செய்து வீடியோக்களை மிக எளிதாக
எடிட் செய்து கொள்ளலாம்.
மேலும் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி
நீங்கள் வீடியோவை எடிட் செய்து முடித்த பின்னர் அதில் வரக்கூடிய அவுட்புட்
நன்றாக உள்ளது
இந்த சிறப்பான ஆப்பை டவுன்லோடு செய்ய
Tags: தொழில்நுட்பம்