10, 12-வது தேர்ச்சியா? இந்திய இராணுவத்தில் வேலை உடனே விண்ணப்பியுங்கள்
அட்மின் மீடியா
0
இந்திய இராணுவத்தில் காலியாக உள்ள சோல்ஜர் ஜெனரல் டூட்டி மற்றும் சோல்ஜர் கிளார்க் பணி
பணி :
சோல்ஜர் ஜெனரல் டூட்டி
சோல்ஜர் கிளார்க்
வயது வரம்பு :
விண்ணப்பதாரர் 17 1/2 முதல் 21 மற்றும் 23 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரருக்கு வயது வரம்பில் தளர்வுஅளிக்கப்பட்டுள்ளது.
கல்வி தகுதி;
10 ம் வகுப்பு மற்றும் 12 ம் வகுப்பு
விண்ணப்பிக்க
விண்ணப்பிக்க கடைசி நாள்
03.11..2020
மேலும் விவரங்களுக்கு:
Tags: வேலைவாய்ப்பு