Breaking News

Unlock 4: மத்திய அரசு அறிவித்துள்ள தளர்வுகள் என்ன !! என்ன!! முழு விவரம்

அட்மின் மீடியா
3



மத்திய அரசு தளர்வுகளுடன் அறிவித்த ஊரடங்கு வரும் 31ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில் தற்போது அன்லாக் 4.0 குறித்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.


UNLOCK 4அளிக்க பட்டுள்ள தளர்வுகள்

செப்டம்பர் 7ஆம் தேதி முதல் நாடு முழுவதும் மெட்ரோ ரயில் சேவையை தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

செப்டம்பர் 21ஆம் தேதி முதல் அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கலாச்சார நிகழ்ச்சிகளை 100 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கி நடத்தலாம் 

செப்டம்பர் 21ஆம் தேதி முதல் திறந்தவெளி கலையரங்குகள், திறந்தவெளி திரையரங்குகள் செயல்பட அனுமதி 

மாநிலங்களுக்குள் செல்லும் மக்களுக்கு இ-பாஸ் நிபந்தனை விதிக்கக்கூடாது, 






அணுமதி இல்லாதாவை


செப்டம்பர் 30ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருக்க வேண்டும் 


திரையரங்குகள், பொழுது போக்கு பூங்காக்கள் செப். 30 வரை மூடப்பட்டிருக்கும், 

வெளிநாட்டு விமான சேவைகளுக்கு தடை நீடிக்கப்பட்டுள்ளது ஆனால் சிறப்பு வந்தே பாரத் விமானங்களுக்கு அனுமதி! 

மத்திய அரசிடம் கலந்தாலோசிக்காமல் மாநில அரசு ஊரடங்கை அமல்படுத் கூடாது என மத்திய அரசு திட்டவட்டமாக கூறியுள்ளது. 

கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் மட்டும் ஊரடங்கு விதிக்கலாம் என கூறியுள்ளது.

உள்ளூர் அளவில் ஊரடங்கை அமல்படுத்த மாநில அரசுகளுக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 






Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback

3 Comments

  1. ஞாயிற்றுக்கிழமை கொரானாவுக்கு விடுமுறை உண்டா

    ReplyDelete
  2. ஞாயிற்றுக்கிழமை கொரானாவுக்கு விடுமுறை உண்டா

    ReplyDelete