கூகுளில் உங்கள் பெயரை டைப் செய்தா உங்கள் விவரங்கள் வரும் : கூகுள் ஆன்லைன் விசிட்டிங் கார்டு! அப்ளை செய்வது எப்படி?
அட்மின் மீடியா
0
Google People Card... கூகுள் ஆன்லைன் விசிட்டிங் கார்டு! பெறுவது எப்படி?
உங்கள் பெயரை அல்லது உங்கள் நிறுவனம் , உங்கள் கடை குறித்து யார் கூகுளில் யார் தேடினாலும் உங்களைப்பற்றியோ , உங்கள் கடை, உங்கள் நிறுவனம் பற்றிய விவரங்கள் அடங்கிய விர்ச்சுவல் விசிட்டிங் கார்டு இனி கூகுளில் கிடைக்கும். இந்த வசதிக்கு கூகுள் People Card என பெயர் சூட்டியிருக்கிறது
Google People Card வசதியை எப்படி பெறுவது?
- முதலில் உங்களுடைய gmail லாகின் செய்து கொள்ளுங்கள்.
- அடுத்து Google Search-ல் சென்று உங்களுடைய பெயர் அல்லது Add me to Search என கொடுத்து Add me to Search எனக் காட்டும் லிங்கை க்ளிக் செய்யுங்கள். அல்லது https://www.google.com/search/contributions/profile லிங்கை க்ளிக் செய்யுங்கள்.
- அதில் உங்கள் ஜிமெயில் உங்கள் பெயர், மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி எண் ,புரொபைல் புகைப்படம், மற்றும் உங்களை பற்றி, உங்கள் வேலை, வேலை செய்யும் நிறுவணம், சோசியல் மீடியாக்களின் முகவரி போன்றவற்றை அப்டேட் செய்து சப்மிட் செய்யவேண்டும். அவ்வளவுதான்
- இனி யார் கூகுளில் உங்களைப்பற்றியோ , உங்கள் கடை, உங்கள் நிறுவனம் பற்றிய விவரங்களை தேடினாலும் நீங்கள் பதிவு செய்த அனைத்து விவரங்களும் வரும்
🆕 Introducing the people card on Google Search.Showcase your business, passion or portfolio when people search for you on Google.Get started ➡️ https://t.co/CAm3mRiCgM pic.twitter.com/wPx6GIUdWz— Google India (@GoogleIndia) August 11, 2020
Tags: தொழில்நுட்பம்