FACT CHECK: சென்னை சென்ட்ரல் பெயர் பலகையில் தமிழ் மொழி நீக்கப்பட்டதா? உண்மை என்ன???
அட்மின் மீடியா
0
இன்று சமூக வலைதளங்களில் பலரும் சென்னை சென்ட்ரல் ரயில்வே நிலையத்தில் இருந்த தமிழ்ப் பெயர் பலகையை டுக்கப்பட்டுள்ளது என்று ஒரு புகைப்ப்டத்தை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்.
அந்த செய்தி பொய்யானது
புதியதாக மாற்றப்ட்ட பெயர் பலகையின் போட்டோ
chennai central station tamil
அட்மின் மீடியாவின் ஆதாரம்
மேலும் தென்னக ரயில்வேயும் அதனை மறுத்துள்ளது
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன?
சென்னை சென்ட்ரலில் தமிழ் மொழி நீக்கப்படவில்லை மேலும் தற்போது அதன் பெயர் புரட்சித் தலைவர் டாக்டர். எம்.ஜி.இராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம் என மாற்றி கடந்த 05.04.2020 அன்று தமிழக அரசு அரசானை வெளியிட்டுள்ளது
அதன் பிறகு அந்த செண்ட்ரல் ரயில் நிலையம் என்ற பழைய பெயர் பலகையும் மாற்றப்பட்டது புதிய பெயர் பலகையும் வைக்கப்பட்டுள்ளது
மேலும் புதிய பெயர் பலகையில் முதலில் தனியாக தமிழ் மொழியிலும் ,அடுத்ததாக இந்தி மொழியிலும் , அதற்க்கு அடுத்ததாக ஆங்கிலத்திலும் பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது
ஆனால் சிலர் அந்த ஹிந்தி பெயர் பலகையைமட்டும் உள்ள புகைபடத்தை மட்டும் ஷேர் செய்து தமிழில் இல்லை என்பது போல் பதிவிடுகின்றார்கள்

எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
அட்மின் மீடியாவின் ஆதாரம்
புதியதாக மாற்றப்ட்ட பெயர் பலகையின் போட்டோ
chennai central station tamil
அட்மின் மீடியாவின் ஆதாரம்
மேலும் தென்னக ரயில்வேயும் அதனை மறுத்துள்ளது
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் தமிழ் பெயர்ப் பலகை நீக்கப்படவில்லை
Station name board on the frontage of Dr MGR Chennai Central is written in Trilingual viz.,Tamil,Hindi and English - Posts doing rounds in social media showing a portion of the stn frontage claiming only Hindi name board is available is false - Tamil/Eng Name boards are also avbl pic.twitter.com/9k4aP9S2iz— @GMSouthernrailway (@GMSRailway) August 17, 2020
Tags: FACT CHECK மறுப்பு செய்தி