Breaking News

உங்கள் சொத்து பத்திரங்கள் தொலைந்து விட்டால் மாற்று பத்திரங்கள் பெறுவதற்கான வழிமுறைகள் என்ன...

அட்மின் மீடியா
1


நாம் நம் பத்திரங்களை வெளியில் எடுத்துச்செல்லும்போது தொலைந்து விட்டால் நமது பத்திரங்கள் தொலைந்து விட்டால் மாற்று பத்திரங்கள் பெறுவதற்கான வழிமுறைகள் என்ன!! என்ன!!!


முதலில் நீங்கள் செல்லவேண்டியது உங்கள் அருகில் உள்ள காவல் நிலையத்தில் உங்கள் பத்திரம் காணாமல் போய்விட்டது என ஒரு புகார் அளிக்கவேண்டும்

 உங்கள் புகார் மீது ஒரு எப்.ஜ.ஆர் நகல் கொடுப்பார்கள்

அதன்பின்பு காவல்நிலையத்தில் உங்கள் ஆவணம் கண்டுபிடிக்க முடியவில்லை Non traceable Certificate என்று ஒரு சான்றிதழ் கொடுப்பார்கள்

அடுத்ததாக பத்திரிக்கையில் உங்கள் பத்திரம் தொலைந்தை விளம்பரம் செய்து அதன் நகலை வைத்துகொள்ளுங்கள்

தொலைந்த பத்திரம் பற்றிய ஆட்சேபம் ஏதுமில்லை என்று நோட்டரி பப்ளிக் ஒருவரிடமிருந்து உறுதி மொழியை பெற்றுக்கொள்ள வேண்டும்

இவை அனைத்தையும் எடுத்துகொண்டு உங்கள்  சார்பதிவாளர் அலுவலகத்தில் நகல் வேண்டி விண்ணப்பம் செய்யவேண்டும்.

அடுத்து சார் பதிவாளர் அலுவலகத்தில் உங்கள் பத்திரத்தின் நகல் பிரதி அளிப்பார்கள்


Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback

1 Comments

  1. இந்த வேலையெல்லாம் செய்வதற்கு லஞ்சம் அதிகாரிகளுக்கு தேவைப்படும்
    அதையும் மறக்காமல் எடுத்து கொள்ளுங்கள் எல்லாம் சரி நடைமுறையில் அப்டியே வேறுமாதிரி இருக்கு காசு வசத்தான் வேலையை செய்றாங்க என்ன நாடுட இது

    ReplyDelete