Breaking News

தமிழகத்தில் பேருந்து சேவைக்கு அனுமதி

அட்மின் மீடியா
0




தமிழகத்தில் பேருந்து சேவைக்கு அனுமதி


தமிழகத்தில் மீண்டும் போக்குவரத்து தொடக்கம்!சென்னை உட்பட தமிழகம் முழுவதும் செப்டம்பர் 1ம் தேதி முதல் மாவட்டத்திற்குள் பொது மற்றும் தனியார் போக்குவரத்துக்கு அனுமதி அளித்தது தமிழக அரசு!




Tags: தமிழக செய்திகள்

Share this