தொழில் நிறுவனங்கள், திருமணம் போன்ற நிகழ்வுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் அரசுப் பேருந்துகளை வாடகைக்கு அளிக்கத் தயார் !! போக்குவரத்துக் கழகம்
அட்மின் மீடியா
0
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் அமலில் இருக்கிறது. பெரும்பாலான சேவைகளுக்கு அரசு அனுமதி கொடுத்துள்ள நிலையில், பொது போக்குவரத்துக்கு சேவைக்கு மட்டும் அனுமதி வழங்கப்படவில்லை.
இந் நிலையில் தொழில் நிறுவனங்களுக்கும், திருமணம் போன்ற நிகழ்வுகளுக்கும் ஒப்பந்த அடிப்படையில் அரசு விரைவுப் போக்குவரத்து கழக பேருந்துகளை பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர்களை குழுவாக அழைத்து வருவதற்கும் மற்றும் திருமணம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு தொலைதூர பயணம் மேற்கொள்வதற்கும் அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் ஒப்பந்த ஊர்தி அடிப்படையில் குறைந்த கட்டணத்தில் 40க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
மேலும் கூடுதல் பேருந்துகள் தேவைப்படுவோர், tnexpress16gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவும் மற்றும்
9445014402
9445014416
9445014424
9445014463
ஆகிய கைபேசி எண்கள் மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: தமிழக செய்திகள்