இஸ்லாத்தின் பெயரில் பரப்படும் வதந்திகள்
பொய் செய்தி 1
➡ஹஜ்ஜுக்கு இலவசமாக அனுப்புகிறார்கள்......என்பது பொய் செய்தி
பொய் செய்தி 2
➡ரமலான் வர இன்னும்117 நாட்கள் உள்ளன இதனை யார் மற்றவர்களுக்கு முதலில் கூறுகின்றார்களோ அவர்களுக்கு சொர்க்கம் என்பது........ பொய் செய்தி
பொய் செய்தி 3
➡ பத்து பேருக்கு சலவாத்தை Forward செய்தால் நூறு நன்மை,
ஒரு கதை சொல்லி அதை இரவுக்குள் ஏழு பேருக்கு Forward செய்தால் நல்ல செய்தி வரும், ........ பொய் செய்தி
பொய் செய்தி 4
➡மறுமை நாள் நெருங்கி விட்டது அதன் அடையாளமாக வானத்தில்ஒரு
நட்சத்திரத்தைக்கூட பார்க்க முடியாது.தஃபாவுடைய கதவுகள்மூடப்படும். குர்
ஆன் ஷரிபில் எழுத்துக்கள் மறைந்து விடும்.
சூரியன் ? மறைந்து விடும் உயரத்தில் உதயமாகும்.
என்பதும் ........ பொய் செய்தி
பொய் செய்தி 5
.
➡லா இலாஹ இல்லலாஹு முகமது ரசூலூல்லாஹ் இந்த கலிமாவை அல்லாஹ் உக்காக 10
பேருக்கு அனுப்புங்க 1 மணி நேரத்துல உங்ஙள தேடி ஒரு good news வரும் என்பதும் ........ பொய் செய்தி
பொய் செய்தி 6
➡சந்திரனில் பாங்கு சத்தம் கேட்டது என்று பொய் செய்தி
பொய் செய்தி 7
➡கப்ரு குழியில் பாம்பு வந்தது என்று பொய் செய்தி
பொய் செய்தி 8
➡ ஆதாரமில்லாத ஹதீஸ்கள், பத்து பேருக்கு சலவாத்தை Forward செய்தால் நூறு நன்மை, ஒரு கதை சொல்லி அதை இரவுக்குள் ஏழு பேருக்கு Forward செய்தால் நல்ல செய்தி வரும், என்று பொய் செய்தி
இது போல் ஏராளமான பொய் செய்திகள் நாளுக்குநாள் வந்து கொண்டுதான் இருக்கின்றன இஸ்லாத்தின் பெயரால் கட்டுகதைகளையும்
பொய் தகவல்களையும் ஷேர் செய்பவர்களே சிந்திக்கும் ஆற்றல் இல்லையா
மாற்றார்கள் இது போல் உங்கள் கட்டுகதை செய்திகளை பார்த்தால் என்ன நினைப்பார்கள் என்று சிந்திக்கமாட்டீர்களா
நாம் அனைவரும் பொறுப்புதாரிகள் என்ற குரான் வசனம் நினைவில்லையா?
6 வது அறிவை இந்த மனிதசமுதாயத்திற்க்கு இறைவன் ஏன் வழங்கினான் இது போல் கட்டுகதைகளை பரப்பவா அல்லது சிந்திக்கவா
உங்கள் கட்டுகதைகளால் நீங்கள் அல்லாஹ்வின் வேதத்தின் மீது நேரடியாக போர் செய்கின்றீர்கள் என்று தெரியவில்லையா
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள் .......
மேலும் சமூக வலைதளங்களில் இதுவரை பரவிய சுமார் 600க்கும் மேற்பட்ட பொய்யான செய்திகளின் பட்டியல்.... படிக்க கீழ் உள்ள லின்ங்கை கிளிக் செய்யுங்க...
