புதுவையில் செவ்வாய்கிழமைகளில் தளர்வு இல்லா லாக்டவுன்- முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு
அட்மின் மீடியா
0
புதுவையில் செவ்வாய்கிழமைகளில் தளர்வு இல்லா லாக்டவுன்- முதல்வர் நாராயணசாமி
தற்போது புதுச்சேரியில் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும்
மேலும் புதுச்சேரியில் கடைகள் திறக்கும் நேரம் 2 மணி நேரம் குறைக்கப்படுவதாகவும்
காலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை மட்டுமே இனி கடைகள் திறக்க அனுமதி என்று முதல்வர்நாராயணசாமி அறிவித்துள்ளார்
புதுச்சேரியில் கொரோனாவை கட்டுப்படுத்த முதல்வர் நாராயணசாமி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
Tags: இந்திய செய்திகள்