அடுத்த அறிவிப்பு வரும் வரை ரயில் சேவை தடை..! மத்திய ரயில்வே.!
அட்மின் மீடியா
0
கொரோனா வைரஸ் காரணாமாக நாடு முழுதும் பிரப்பிக்கபட்ட ஊரடங்கால் ரயில் சேவையும் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் இந்திய ரயில்வே அமைச்சகம் புதிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது
அதில் அடுத்த அறிவிப்பு வரும் வரை அனைத்து வழக்கமான பயணிகள் மற்றும் புறநகர் ரயில் சேவைகளும் தொடர்ந்து நிறுத்தி வைக்கப்படும் என்றும்
ஆனால் தற்போது இயக்கப்பட்டு வரும் சிறப்பு ரயில்கள் சேவை தொடரும் என மத்திய ரயில்வே துறை அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
All regular passenger and suburban train services will continue to remain suspended till further notice.— Ministry of Railways (@RailMinIndia) August 11, 2020
Special trains shall continue to run.https://t.co/VyJsXCR8OS pic.twitter.com/hbwkB601st
Tags: இந்திய செய்திகள்

