அயோத்தியில் கட்டப்பட உள்ள பள்ளிவாசலுக்கான லோகோ வெளியீடு!
அட்மின் மீடியா
0
அயோத்தியில் கட்டப்பட உள்ள மசூதிக்கான சின்னத்தை இஸ்லாமிய கலாச்சார அமைப்பு வெளியிட்டுள்ளது.
source:
https://ythisnews.com/muslim-body-releases-official-logo-for-mosque-in-ayodhya/
இந்த சின்னமானது ரூப் எல் ஹிஃஸப் என்னும் இஸ்லாமிய குறியீடாகும்.
அதில் 60 ஹிஸ்புகளாக பிரிக்கப்பட்டுள்ள குர் ஆனின் பகுதிகளை அமர்ந்து ஓதும் இடத்தைக் குறிக்கிறது.
source:
https://ythisnews.com/muslim-body-releases-official-logo-for-mosque-in-ayodhya/
Tags: மார்க்க செய்தி