Breaking News

சைக்கிளில் நகர்வலம் வந்த துபாய் ஷேக்முகமது , சாலையோரம் தொழுகை!

அட்மின் மீடியா
0
ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் தனது குழுவினருடன் துபாயைச் சுற்றி சைக்கிளில் நகர்வலம் வந்துள்ளார்

மேலும்  சாலையோரத்தில் தனது குழுவினருடன்  தொழுகை நடத்தியுள்ளார்












Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback