வந்தே பாரத் 6: அமீரகத்திலிருந்து தமிழகம் வரும் விமானங்களின் பட்டியல்..!!
அட்மின் மீடியா
0
வந்தே பாரத் 6-ம் கட்ட விமானங்களில் இந்தியாவிற்கு அடுத்த மாதம் இயக்கப்படும் விமானங்களில் 37 விமானங்கள் தமிழகத்திற்கு செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: தமிழகத்தில் இருந்து அமீரகம் வர உள்ள விமானங்களின் பட்டியல்
மேலும் படிக்க: தமிழகத்தில் இருந்து அமீரகம் வர உள்ள விமானங்களின் பட்டியல்
அமீரகத்தில் இருந்து திருச்சி செல்லும் விமானங்களின் விபரங்கள்
செப்டம்பர் 1ம் தேதி துபாய்-ல் இருந்து திருச்சிக்கு ஒரு விமானமும்
செப்டம்பர் 1ம் தேதி ஷார்ஜாவில் இருந்து திருச்சிக்கு ஒரு விமானமும்
செப்டம்பர் 3ம் தேதி அபுதாபியில் இருந்து திருச்சிக்கு ஒரு விமானமும்
செப்டம்பர் 6ம் தேதி துபாய்-ல் இருந்து திருச்சிக்கு ஒரு விமானமும்
செப்டம்பர் 7ம் தேதி துபாய்-ல் இருந்து திருச்சிக்கு ஒரு விமானமும்
செப்டம்பர் 10ம் தேதி ஷார்ஜாவில் இருந்து திருச்சிக்கு ஒரு விமானமும்
செப்டம்பர் 11ம் தேதி துபாய்-ல் இருந்து திருச்சிக்கு ஒரு விமானமும்
செப்டம்பர்14ம் தேதி அபுதாபியில் இருந்து திருச்சிக்கு ஒரு விமானமும்
செப்டம்பர் 15ம் தேதி துபாய்-ல் இருந்து திருச்சிக்கு ஒரு விமானமும்
செப்டம்பர்16ம் தேதி ஷார்ஜாவில் இருந்து திருச்சிக்கு ஒரு விமானமும்
செப்டம்பர் 17ம் தேதி அபுதாபியில் இருந்து திருச்சிக்கு ஒரு விமானமும்
செப்டம்பர் 19ம் தேதி துபாய்-ல் இருந்து திருச்சிக்கு ஒரு விமானமும்
செப்டம்பர்19ம் தேதி அபுதாபியில் இருந்து திருச்சிக்குஒரு விமானமும்
செப்டம்பர் 22ம் தேதி துபாய்-ல் இருந்து திருச்சிக்கு ஒரு விமானமும்
செப்டம்பர் 25ம் தேதி துபாய்-ல் இருந்து திருச்சிக்கு ஒரு விமானமும்
செப்டம்பர்26ம் தேதி அபுதாபியில் இருந்து திருச்சிக்குஒரு விமானமும்
செப்டம்பர் 27ம் தேதி துபாய்-ல் இருந்து திருச்சிக்கு ஒரு விமானமும்
செப்டம்பர்28ம் தேதி ஷார்ஜாவில் இருந்து திருச்சிக்குஒரு விமானமும்
செப்டம்பர்30ம் தேதி அபுதாபியில் இருந்து திருச்சிக்குஒரு விமானமும்
அமீரகத்தில் இருந்து மதுரை செல்லும் விமானங்களின் விபரங்கள்
செப்டம்பர் 2ம் தேதி துபாய்-ல் இருந்து மதுரைக்கு ஒரு விமானமும்
செப்டம்பர் 6ம் தேதி அபுதாபி-ல் இருந்து மதுரைக்கு ஒரு விமானமும்
செப்டம்பர் 8ம் தேதி துபாய்-ல் இருந்து மதுரைக்கு ஒரு விமானமும்
செப்டம்பர் 13ம் தேதி அபுதாபி-ல் இருந்து மதுரைக்கு ஒரு விமானமும்
செப்டம்பர் 16 ம் தேதி துபாய்-ல் இருந்து மதுரைக்கு ஒரு விமானமும்
செப்டம்பர் 20ம் தேதி அபுதாபி-ல் இருந்து மதுரைக்கு ஒரு விமானமும்
செப்டம்பர் 23ம் தேதி துபாய்-ல் இருந்து மதுரைக்கு ஒரு விமானமும்
செப்டம்பர் 26ம் தேதி துபாய்-ல் இருந்து மதுரைக்கு ஒரு விமானமும்
செப்டம்பர் 27ம் தேதி அபுதாபி-ல் இருந்து மதுரைக்கு ஒரு விமானமும்
செப்டம்பர் 30ம் தேதி துபாய்-ல் இருந்து மதுரைக்கு ஒரு விமானமும்
அமீரகத்தில் இருந்து சென்னை செல்லும் விமானங்களின் விபரங்கள்
செப்டம்பர் 2 ம் தேதி துபாய்-ல் இருந்து சென்னைக்கு ஒரு விமானமும்
செப்டம்பர் 4 ம் தேதி அபுதாபி-ல் இருந்து சென்னைக்கு ஒரு விமானமும்
செப்டம்பர் 7ம் தேதி துபாய்-ல் இருந்து சென்னைக்கு ஒரு விமானமும்
செப்டம்பர் 7ம் தேதி துபாய்-ல் இருந்து சென்னைக்கு ஒரு விமானமும்
செப்டம்பர் 15ம் தேதி துபாய்-ல் இருந்து சென்னைக்கு க்கு ஒரு விமானமும்
செப்டம்பர் 20ம் தேதி அபுதாபி-ல் இருந்து சென்னைக்கு ஒரு விமானமும்
செப்டம்பர் 22ம் தேதி துபாய்-ல் இருந்து சென்னைக்குஒரு விமானமும்
செப்டம்பர் 26ம் தேதி துபாய்-ல் இருந்து சென்னைக்கு ஒரு விமானமும்
செப்டம்பர் 29ம் தேதி துபாய்-ல் இருந்து சென்னைக்கு ஒரு விமானமும்
Tags: வெளிநாட்டு செய்திகள்