இன்று முதல் அமீரகத்தில் இருந்து தமிழகம் வர விமான டிக்கெட் புக் செய்யலாம்......
அட்மின் மீடியா
0
இன்றுமுதல் அமீரகம் , இந்தியா, இடையே செப்டம்பர் மாதம் இயக்க ப்படவுள்ள விமானங்களின் டிக்கெட் புக்கிங் துவக்கம்..!!
செப்டம்பர் மாதம் 1 ம் தேதி முதல் 31 ம் தேதி வரை ஆறாம் கட்ட விமானங்கள் இயக்கப்படும் வந்தே பாரத் விமானங்களுக்கு முன்பதிவினை இன்று 27.08.2020 காலை 10 மணி (UAE time) முதல் புக்கிங் செய்து கொள்ளலாம் என தூதரகம் அறிவித்துள்ளது.
மேலும் படிக்க: தமிழகத்தில் இருந்து அமீரகம் செல்லும் விமானங்களின் பட்டியல்
BOOKINGS TO OPEN TOMORROW— Air India Express (@FlyWithIX) August 26, 2020
10:00 AM UAE Time/11:30 AM IST
Fly from UAE to India! #FlyWithIX pic.twitter.com/Y3eOz8rdYg
Tags: வெளிநாட்டு செய்திகள்