Breaking News

பெண்களுக்கு எதிரான குற்றங்கள்: புகார் அளிக்க செல்போன் எண் வெளியீடு

அட்மின் மீடியா
0
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக புகார் தெரிவிக்க 91502-50665 என்ற செல்போன் எண் காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.




சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பாக இந்த எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் 

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback