உலக புகழ் பெற்ற பளு தூக்கும் வீராங்கனை இஸ்லாத்திற்க்கு மாறினார்.....
அட்மின் மீடியா
4
லாத்வியா நாட்டை சேர்ந்த பளு தூக்கும் வீராங்கனையான ரெபெகா கொஹா (Rebeka Koha), என்பவர் தான் இஸ்லாத்தைத் தழுவிவிட்டதாக அறிவித்துள்ளார்
இவர் கடந்த 2016 ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் பளு தூக்குதல் பிரிவில் நான்காவது இடத்தைபிடித்தவர்
இவர் தனது இன்ஸ்டாகிராமில் :
இன்று என் வாழ்க்கையின் மிகப்பெரிய முடிவை எடுத்திருக்கிறேன். நான் மிகவும் மகிழ்ச்சியாக உணரும் அதே தருணம் சரியான முடிவையே எடுத்திருக்கிறேன் என்பதை உங்களுக்கு கூற விரும்புகிறேன்.

நான் முஸ்லிமாகிவிட்டேன். ஷஹாதாவை முன்மொழிந்து இஸ்லாத்தில் நுழைந்து விட்டேன். இன்றிலிருந்து என் வாழ்வின் புதிய மற்றும் அழகான அத்தியாயத்தை தொடங்குகிறேன்”மேலும், தன்னுடைய முந்தைய வாழ்வின் போது எடுக்கப்பட்ட, உடல் பாகங்கள் தெரியும்படியான படங்களையும் யாரும் இனி எங்கேயும் பகிர வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்
https://www.instagram.com/p/CDHijeJJpLH/?utm_source=ig_embed
Tags: மார்க்க செய்தி
பதிலளிநீக்குالحمد لله رب العالمين
Masha Allah
பதிலளிநீக்குMasha Allah
பதிலளிநீக்குAlhamthulillah.
பதிலளிநீக்கு