பெங்களூர் கலவரத்திற்க்கு காரணமான நவீனின் தாயாரை காப்பாற்றிய முஸ்லிம் இளைஞர்கள்
அட்மின் மீடியா
0
பெங்களூருவில் கடந்த 11ம் தேதி இரவு நடைபெற்ற கலவரத்துக்கு காரணமான பேஸ்புக்கில் பதிவை எழுதிய நவீனின் தாயாரை முஸ்லிம் இளைஞர்கள் காப்பாற்றியுள்ளார்கள்
டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்டுள்ள செய்தியில் நவீனின் தாயார் ஜெயந்தி அவர்கள் இரவு 9 மணியளவில் நானும் என் மகளும் வீட்டில் டி.வி. பார்த்துக்கொண்டு இருந்தோம். அப்போது வீட்டுக்கு வெளியே வந்து பார்த்தபோது 50-க்கும் மேற்பட்டவ்ர்கள் கத்தி கூச்சல் போட்டுக் கொண்டிருந்தனர்.
அந்த சமயத்தில் எங்கள் பக்கத்து வீடுகளைசேர்ந்த 5 முஸ்லிம் இளைஞர்கள் உள்ளே நுழைந்து எங்களை காப்பாற்றினர். அந்த இளைஞர்கள் மட்டும் தக்க தருணத்தில் வரவில்லை என்றால் இந்நேரம் நான் உயிருடன் இருந்திருக்க மாட்டேன். அந்த இளைஞர்களை வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன். என்று கூறியுள்ளார்

Source:
Tags: இந்திய செய்திகள்