Breaking News

பெங்களூர் கலவரம் கோவிலை சுற்றி மனித சங்கிலி அமைத்து பாதுகாப்பு அரணாக நின்ற இஸ்லாமியர்கள்...வீடியோ இணைப்பு

அட்மின் மீடியா
0
பெங்களூரில் நேற்று இரவு கலவரம் நடந்தபோது  நிலையில் அங்கிருந்த கோவில்களை சுற்றி இஸ்லாமியர்கள் பாதுகாப்பு அரண் அமைத்த சம்பவம் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.



பேஸ்புக்கில்  நவீன் என்பவர் இஸ்லாம் மதத்திற்கு எதிராக செய்தி பதிவிட்டதே இந்த கலவரத்திற்க்கு காரணம் ஆகும்

அதே வேலையில் இந்த கலவரத்திற்கு இடையே அந்த பகுதியில் இருந்த இந்து கோவில் ஒன்றை சுற்றி மனித சங்கிலி அமைத்து  பாதுகாப்பாக இவர்கள் அரண் அமைத்தனர். 



இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றது


Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback