Breaking News

புதிய கல்விக்கொள்கை குறித்து பள்ளி முதல்வர்கள், ஆசிரியர்கள் நாளை முதல் 31-ம் தேதி வரை கருத்து தெரிவிக்காலம் - மத்திய அரசு!

அட்மின் மீடியா
0


புதிய கல்விக் கொள்கை தொடர்பாக நாளை24 ம் தேதி முதல் 31ஆம் தேதி வரை பள்ளி ஆசிரியர்கள், பள்ளி முதல்வர்கள் கருத்து தெரிவிக்கலாம் என மத்திய அரசு அறிவிப்பு


http//innovativeindia.mygov.in/nep2020 என்ற தளத்தில் சென்று கருத்து கூறலாம் என அறிவிப்பு



Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback