Breaking News

10 ம் வகுப்பு படித்தவர்கள் மேற்கொண்டு படிக்க கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

அட்மின் மீடியா
0


வித்யாதன் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


10ஆம் வகுப்பில் 80 சதவிகித மதிப்பெண் பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

ஆண்டு வருமானம் ரூபாய் இரண்டு லட்சத்திற்குக் கீழ்இருக்கவேண்டும்
விண்ணப்பிக்க:

https://www.vidyadhan.org/register/student

மேலும் விவரங்களுக்கு:

https://www.vidyadhan.org/apply/tamil/219



விண்ணப்பிக்க கடைசி தேதி:

30.09.2020


விண்ணப்பிப்பது எப்படி? மற்றும் 
ஸ்காலர்ஷிப் விவரங்கள் பற்றி தெரிந்து கொள்ள....

https://www.youtube.com/watch?v=EzPbbqJfPxk&feature=youtu.be


Tags: கல்வி செய்திகள்

Give Us Your Feedback