ஆக. 10 முதல் பி.இ., பி.டெக்., நேரடி 2ஆம் ஆண்டு சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்!
அட்மின் மீடியா
0
பி.இ., பி.டெக்., ஆகிய பொறியியல் படிப்புகளில் நேரடி இரண்டாம் ஆண்டு சேர்க்கைக்கு வரும் 10ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் எனத் தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
நேரடி இரண்டாம் ஆண்டு பி.இ. சேர்க்கைக்கு மூன்று ஆண்டு டிப்ளமோ மற்றும் பி.எஸ்சி. பட்டப் படிப்பு முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க
விண்ணப்பிக்க கடைசி தேதி
30.8.2020.
Tags: கல்வி செய்திகள்
