தொழிலாளர் மேலாண்மை பட்டப் படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம்:
அட்மின் மீடியா
0
தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையம் நடத்தும் தொழிலாளர் மேலாண்மை பட்டப் படிப்பில் சேர பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில்
பி.ஏ. (தொழிலாளர் மேலாண்மை) பட்டப்படிப்பு,
எம்.ஏ. (தொழிலாளர் மேலாண்மை) பட்ட மேற்படிப்பு
பிஜி.டி.எல்.ஏ (தொழிலாளர் நிர்வாகத்தில் முதுநிலை மாலை நேர பட்டயப் படிப்பு),
தொழிலாளர் சட்டங்களும் நிர்வாகவியல் சட்டமும் (வார இறுதி) பட்டயப் படிப்புகளும் நடத்தப்பட்டு வருகின்றன.
விண்ணப்பிக்க:
tilschennai@tn.gov.in
என்ற மின்னஞ்சலுக்கு தங்கள் பெயர், தொலைபேசி எண், முகவரி, நீங்கள் படிக்க விரும்பும் படிப்பு ஆகியவை அனுப்பினால்உங்களுக்கு விண்ணப்பம் அனுப்படும்
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன்:
விண்ணப்பக் கட்டணத்திற்கான ரூ. 200/- 100/- (SC/ST) வங்கி DD,வரைவோலையினை, Tamilnadu Institute of Labour Studies, Chennai - 5 என்ற பெயரில் எடுத்து பதிவுத் தபால் அல்லது விரைவு அஞ்சல் மூலம் அனுப்பி வைக்கவும்
மேலும் விவரங்களுக்கு :
ஒருங்கிணைப்பாளர் (சேர்க்கை)முனைவர்
இரா,ரமேஷ்குமார், (உதவிப் பேராசிரியர்),
தொடர்பு எண்: . 9884159410,
தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையம்,
எண்.5 காமராசர் சாலை,
சென்னை - 600 005.
தொலைபேசி எண்.044 - 28440102 / 28445778.
email: tilschennai@tn.gov.in
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 05.08.2020
Tags: கல்வி செய்திகள்
