இலவச எரிவாயு சிலிண்டர் வழங்கும் திட்டம் செப்டம்பர் மாதம் வரை நீட்டிப்பு
அட்மின் மீடியா
2
இலவச எரிவாயு சிலிண்டர் வழங்கும் திட்டம் செப்டம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. என மத்திய அரசு அறிவிப்பு
இன்று பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தலைமையில் டெல்லியில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் செய்தியாளர்களிடம்
மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தின்கீழ் மேலும் மூன்று மாதங்களுக்கு இலவச எரிவாயு சிலிண்டர் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. என்றும் அதாவது முன்னதாக ஜூன் மாதம் வரை இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கும் திட்டம் தற்போது செப்டம்பர் மாதம் வரை நீட்டிக்கப்படுகிறது. என்று கூறியுள்ளார்
Tags: இந்திய செய்திகள்

பொய் சொல்லியே காலத்தை கடத்துகிறார்
பதிலளிநீக்குWe have not got issued any gas cylinder up to now
பதிலளிநீக்கு