Breaking News

மெக்காவில் ஹஜ் புனித யாத்திரை தொடங்கியது ....வீடியோ இணைப்பு

அட்மின் மீடியா
0
சவுதி அரேபியா மெக்காவில், ஹஜ் புனித யாத்திரை கடும் கட்டுப்பாடுகளுடன் தொடங்கியது.



அனைவரும் முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் தொழுகை நடத்தினர். 

கொரோனா பாதிப்பு காரணமாக, வெளிநாட்டை சேர்ந்தவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் கோடிக்கணக்கானோர் திரளும் மக்காவில் இந்த ஆண்டு ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 




Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback